தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் குறித்த அறிவிப்பு வெளியானது!

TAMIL CNN  TAMIL CNN
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் குறித்த அறிவிப்பு வெளியானது!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. பல்வேறு கட்டங்களாக கொள்கை பிரகடனத்தை வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய இன்றைய தினம் கல்வி தொடர்பான கொள்கை வெளியிடப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் நாட்களில், தேசிய மக்கள் சக்தியின் சுகாதாரம், சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கொள்கை பிரடனங்கள்... The post தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் குறித்த அறிவிப்பு வெளியானது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை