கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பரிசளிப்பு விழா

TAMIL CNN  TAMIL CNN
கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பரிசளிப்பு விழா

கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், சிவயோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். The post கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பரிசளிப்பு விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை