பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

TAMIL CNN  TAMIL CNN
பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 14.10.2019 அன்று பண்டாரவளை நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பண்டாரவளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 14.10.2019 அன்று காலை பதுளை மாவட்ட வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பதுளை, பண்டாரவளை, ஹாலிஎல, எல்ல, தியதலாவ, ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இதன்போது நகரங்களில் உள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக... The post பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை