தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு – 5ஆம் சுற்று பேச்சு ஆரம்பம்

TAMIL CNN  TAMIL CNN
தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு – 5ஆம் சுற்று பேச்சு ஆரம்பம்

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று  பேச்சு சற்று முன்னர் யாழில் ஆரம்பமாகியுள்ளது. இந்த சந்திப்பு யாழ். பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிரஜா,... The post தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு – 5ஆம் சுற்று பேச்சு ஆரம்பம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை