பொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்!

மும்பை : மத்திய அமைச்சகத்தில் அவ்வப்போது ஏதும் ஒரு கருத்தை கூறி, பின்னர் நம் நெட்டிசன்களிடம் வங்கிக் கட்டிக் கொள்வது வாடிக்கையான ஒரு விஷயமே. அந்த வகையில் நமது சட்டம் மற்றும் நீதி, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கள் பிரசாத் மும்பையில் செய்தியாளர்களிடம் சந்தித்தவர், முன்னாள் பிரதமர் வாய்பாஜ் தலைமையிலான மத்திய அரசில் நான் தகவல்

மூலக்கதை