டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நெதர்லாந்து மன்னர் மலர் வளையம் வைத்து மரியாதை

தினகரன்  தினகரன்
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நெதர்லாந்து மன்னர் மலர் வளையம் வைத்து மரியாதை

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நெதர்லாந்து மன்னர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அவரது மனைவி மேக்ஸிமா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை