புதுச்சேரியில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியது போலீஸ்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தியது போலீஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதலில் ஈடுப்பட்டனர்.

மூலக்கதை