நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தேனி நீதிமன்றத்தில் தாக்கல்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

தினகரன்  தினகரன்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தேனி நீதிமன்றத்தில் தாக்கல்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தேனி நீதிமன்றத்தில்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை அறிக்கையை நீதிபதி பன்னீர்செல்வத்திடம் தேனி சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் சித்ரா தேவி தாக்கல் செய்துள்ளார்.

மூலக்கதை