அக்டோபர் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அக்டோபர் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்

அக்டோபர் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் கருத்துகளை பகிரவும்.

நீங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை, தமிழர்களின் சாதனைகளை, தமிழ்ச்சங்கங்களின், தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவமான சிந்தனைகளை, முன்னெடுப்புகளை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள்:
• தலையங்கம்
• வாசிங்டனிலிருந்து எழுத்தாளர் ஜெயமோகனின் அறிவுசார் உரையாடல்
• சிறுகதை: கவனம்
• நல்ல தமிழில் எழுதுவோம்
• மூன்றாவது தமிழ் தொழிலதிபர்கள் , திறனாளர்கள் மாநாடு அறிவிப்பு
• தமிழ் நிலத்தின் பெருமை -கட்டுரை
• சிரிப்பு வலை
• வள்ளலார் வழியில் காந்திமதி அம்மாள்
• கீச்சுச் சாளரம்
• மதுரையில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு
• வெஸ்ட் நைல் காய்ச்சல்
• வரலாற்றைத் திரும்(ப் )பிப் பார்க்க வைத்த கீழடி
• மாச்சு பிச்சு பயணம் - மகளிர் மட்டும்
• செப்டம்பர் மாத செய்திச்சுருக்கம்
• அறிவியல் தமிழ்
• சித்தமருத்துவக் குறிப்புகள்
• உலகத்தமிழ் நிகழ்வுகள்
• ஆன்மிகம் : திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன்
October month ValaiTamil Magazine published:
To read as a book: https://issuu.com/valaita…/docs/valaitamil-magazine-oct-2019
To go from ValaiTamil Magazine Page: http://www.valaitamil.com/magazine.php
To download: https://drive.google.com/open…

LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/

மூலக்கதை