யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை-சிவசக்தி ஆனந்தன்

TAMIL CNN  TAMIL CNN
யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவைசிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டிதன் அவசியம் பற்றி வடக்கில் தீவிரமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த முயற்சிகள் எந்தளவில் உள்ளன? முதலாவதாக இந்த நிலை தோன்றியதற்கான காரணத்தை ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு... The post யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை-சிவசக்தி ஆனந்தன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை