பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்!

டெல்லி : வழக்கமாக எல்லா நிபுணர்களும் பொருளாதார வீழ்ச்சி மந்தநிலை, வேலையிழப்பு, வேலையின்மை, பணவீக்கம் என்பது குறித்து எச்சரிக்கை செய்து வந்தாலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் எச்சரிப்பு என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் இந்தியா பொருளாதாரத்தினை பற்றி நன்கு அறிந்த இவர், ஏற்கனவே நலிந்து வரும் இந்தியா பொருளாதாரம்

மூலக்கதை