வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு பார்வையாளர்களாக 10.ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தினகரன்  தினகரன்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு பார்வையாளர்களாக 10.ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தேர்தல் ஆணைய பணிக்கு பார்வையாளர்களாக 10.ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மூலக்கதை