கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா?

டெல்லி : பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக பல லட்சக்கணக்கான பேர் வேலையிழந்து தவிக்கும் நிலையில், இன்னும் பல ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழ்நிலை நிலவி வருவதாகவும் பல நிபுணர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இது ஒரு புறம் எனில் மறுபுறம், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையினரும் எதிர்பார்க்கும்

மூலக்கதை