உச்சத்தில் உள்ள சலுகைகளை அதிக நாள் நீடிக்க முடியாது.. மாருதி அதிகாரிகள் கருத்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உச்சத்தில் உள்ள சலுகைகளை அதிக நாள் நீடிக்க முடியாது.. மாருதி அதிகாரிகள் கருத்து!

டெல்லி : பண்டிகை காலங்களில் கார்களுக்கான நுகர்வோர் சலுகைகள் உச்சத்தை எட்டியுள்ளன. ஆனால் இந்த சலுகையை அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்றும், மாருதி சுசூகி இந்தியாவின் மூத்த அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது. பல்வேறு மாடல்களில் ரொக்க தள்ளுபடிகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்களை வழங்கும் இந்த நிறுவனம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம்

மூலக்கதை