ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை

தினகரன்  தினகரன்
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை

ஊக்க \r மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரானுக்கு 4 \r ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள வீராங்கனை நிர்மலா \r ஷெரானிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நடந்த  போட்டியின்போது ஊக்க \r மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் நிர்மலா தடை செய்யப்பட்ட \r ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

மூலக்கதை