நுங்கம்பாக்கத்தில் 116 சவரன் நகைகளை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது

தினகரன்  தினகரன்
நுங்கம்பாக்கத்தில் 116 சவரன் நகைகளை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 116 சவரன் நகைகளை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் வங்கி துணை தலைவர் விஸ்வநாதன் வீட்டில் கொள்ளையடித்த சந்தானராஜ், அரவிந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை