வேளச்சேரி - கடற்கரை செல்லும் ரயில்களும் தேவைப்பட்டால் நிறுத்தப்படும் : தெற்கு ரயில்வே

தினகரன்  தினகரன்
வேளச்சேரி  கடற்கரை செல்லும் ரயில்களும் தேவைப்பட்டால் நிறுத்தப்படும் : தெற்கு ரயில்வே

சென்னை: வேளச்சேரி - கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்களும் தேவைப்பட்டால் சிறிது நேரம் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சீன அதிபர் இன்று சென்னை வரும்போது, தேவைப்பட்டால் கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என்றும், புறநகர், விரைவு ரயில்களை பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை