புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) காலமானார்

தினகரன்  தினகரன்
புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) காலமானார்

பெங்களூரு: புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) காலமானார். உடல்நலக்குறைவால் கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் கத்ரி கோபால்நாத்தின் உயிர் பிரிந்தது.

மூலக்கதை