சீன அதிபர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தினகரன்  தினகரன்
சீன அதிபர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சீன அதிபர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். சென்னை விமானநிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதல்வர் பார்வையிடுகிறார். சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் கிண்டி சோழா ஓட்டல் வழியாக மாமல்லபுரம் செல்கிறார்.

மூலக்கதை