காங்கிரஸ் கூடுதல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமனம்

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் கூடுதல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் உறுப்பினர்களாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் . சிவ ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், காஞ்சி ஜி.வி.மதியழகன், ஆர்.சுந்தரமூர்த்தி,  ஏ.ஜி.சிதம்பரம், எஸ்.மகீந்திரன், பீ.ஜேம்ஸ், சி.பஞ்சாட்சரம், ச.பிரபு, ஜே.ஜோதி, பி.டீக்காராமன், எல்.சுப்பிரமணியன், எஸ்.ஏ.முரளிதரன், கோவி சிற்றரசு, ஜி.ஜெயபிரகாஷ், எஸ்.கே.அர்த்தனாரி, ஏ.என்.முருகன், டி.தமிழ்செல்வன் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மூலக்கதை