மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு

தினகரன்  தினகரன்
மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு

சென்னை: சீன அதிபர் சுற்றிப்பார்க்கும் இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை