கூடலூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் காயம்

தினகரன்  தினகரன்
கூடலூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் காயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளார். கீழ்நாடுகாணியில் தனியார் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 27 பேரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை