நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்

தினகரன்  தினகரன்
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.  15 நாள் காவல் முடிந்ததை அடுத்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

மூலக்கதை