திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பால பணிகளை முடிக்க கோரி மக்கள் ரயில் மறியல் போராட்டம்

தினகரன்  தினகரன்
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பால பணிகளை முடிக்க கோரி மக்கள் ரயில் மறியல் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பால பணிகளை முடிக்க கோரி மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.

மூலக்கதை