திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷுக்கு அக்டோபர் 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

தினகரன்  தினகரன்
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷுக்கு அக்டோபர் 14ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷுக்கு அக்டோபர் 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. சுரேஷை அக்டோபர் 14-ம் தேதி சிறையில் அடைக்க செங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து குற்றவாளி சுரேஷை திருச்சி சிறைக்கு போலீஸ் அழைத்து சென்றது.

மூலக்கதை