60 வருடங்களுக்கு பிறகு ஒரு சீன தலைவர் மீண்டும் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு: கமல்ஹாசன்

தினகரன்  தினகரன்
60 வருடங்களுக்கு பிறகு ஒரு சீன தலைவர் மீண்டும் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு: கமல்ஹாசன்

சென்னை: 60 வருடங்களுக்கு பிறகு ஒரு சீன தலைவர் மீண்டும் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என மக்கள் நிதீமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும், பிடிக்கவில்லை என்பதற்காக Goback என கூறி திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அவர் கூறினார்.

மூலக்கதை