கொச்சியில் ரூ.4 கோடி கடனை திரும்ப கட்டாததால் தனியார் விமானத்தை ஜப்தி செய்தது பெடரல் வங்கி

தினகரன்  தினகரன்
கொச்சியில் ரூ.4 கோடி கடனை திரும்ப கட்டாததால் தனியார் விமானத்தை ஜப்தி செய்தது பெடரல் வங்கி

கேரளா: கேரளா மாநிலம் கொச்சியில் கடனை திரும்ப கட்டாததால் தனியார் விமானத்தை பெடரல் வங்கி ஜப்தி செய்தது. பைலட்டுகள் சூரஜ் ஜோஸ், சுதீஷ் ஜார்ஜ் ஆகியோர் பெடரல் வங்கியில் 2014-ல் ரூ.4 கோடி கடன் பெற்று விமானம் வாங்கினர். கடன் தொகை 6 கோடியாக அதிகரித்த நிலையில் திரும்ப செலுத்தாததால் பெடரல் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலக்கதை