சென்னை கிண்டி அருகே கத்திபாராவில் பலத்த வாகன நெரிசல்

தினகரன்  தினகரன்
சென்னை கிண்டி அருகே கத்திபாராவில் பலத்த வாகன நெரிசல்

சென்னை: சென்னை கிண்டி அருகே கத்திபாராவில் பலத்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீன அதிபரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் அதிகமாகி வருகிறது.

மூலக்கதை