நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யாவுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு: நீதிபதி உத்தரவு

தினகரன்  தினகரன்
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யாவுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு: நீதிபதி உத்தரவு

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாள் நீட்டிப்படைகிறது. 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை