சென்னைக்கு சீன அதிபர் வருவதை ஒட்டி கிண்டி ஓட்டலில் இருந்து விமானநிலையம் வரை வாகன அணிவகுப்பு ஒத்திகை

தினகரன்  தினகரன்
சென்னைக்கு சீன அதிபர் வருவதை ஒட்டி கிண்டி ஓட்டலில் இருந்து விமானநிலையம் வரை வாகன அணிவகுப்பு ஒத்திகை

சென்னை: சென்னைக்கு சீன அதிபர் வருவதை ஒட்டி கிண்டி ஓட்டலில் இருந்து விமானநிலையம் வரை வாகன அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. அதிபர் ஜின்பிங் பயன்படுத்துவதற்காக சென்னை கொண்டுவரப்பட்டுள்ள காரும் வாகன அணிவகுப்பில் பங்கேற்றது.

மூலக்கதை