அநுராதபுரத்தில் கோட்டாவின் பிரசாரம்; மைத்திரியோ புதிய கிராமம் கையளிப்பு

TAMIL CNN  TAMIL CNN
அநுராதபுரத்தில் கோட்டாவின் பிரசாரம்; மைத்திரியோ புதிய கிராமம் கையளிப்பு

கிராமசக்தி மக்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் 800 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள அநுராதபுரம், பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (09) முற்பகல் இடம்பெற்றது. 2018 டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி பளுகஸ்வெவ ஆசிரிகம கிராமத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது அங்குள்ள மக்கள் தமது குறைகள் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்திருந்தனர். அப்போது மக்களுக்கு வழங்கிய... The post அநுராதபுரத்தில் கோட்டாவின் பிரசாரம்; மைத்திரியோ புதிய கிராமம் கையளிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை