சட்டவிரோத குடியேறிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீடுகளில் அதிரடி சோதனை

TAMIL CNN  TAMIL CNN
சட்டவிரோத குடியேறிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீடுகளில் அதிரடி சோதனை

மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டினரை தங்கவைத்திருந்த வீடுகளில் நடந்த சோதனையில் 26 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.  புலாய் கேடம்(Pulau Ketam) என்ற பகுதியில் அதிகாலை 3 மணியளவில் ஐந்து வீடுகளில் நடந்த சோதனையிலேயே முறையான பயண ஆவணங்களின்றி மலேசியாவில் இருந்த குற்றத்திற்காக 26 வெளிநாட்டினரும் கைதாகியுள்ளனர். இவர்கள் அங்கு மீனவர்களாக, படகோட்டிகளாக, கூலிகளாக பணியாற்றி வந்திருக்கின்றனர்.  கைது செய்யப்பட்ட 26 பேரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ள குடிவரவுத்துறை... The post சட்டவிரோத குடியேறிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீடுகளில் அதிரடி சோதனை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை