தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

தினகரன்  தினகரன்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

புனே: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

மூலக்கதை