பொருளாதார மந்த நிலையா.. எங்களுக்கா.. ரூ.19,000 கோடிக்கு விற்பனை.. அமேசான், பிளிப்கார்ட் பெருமிதம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொருளாதார மந்த நிலையா.. எங்களுக்கா.. ரூ.19,000 கோடிக்கு விற்பனை.. அமேசான், பிளிப்கார்ட் பெருமிதம்!

டெல்லி : ஆன்லைன் சில்லறை வணிக நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், கடந்த வாரம் மேற்கொண்ட பண்டிகைகால ஆன்லைன் சிறப்பு விற்பனையில் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனங்கள் கூறியுள்ள கருத்தில், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரையிலான ஆறு நாட்களில் மொத்தம் மூன்று பில்லியன் டாலர், இந்திய மதிப்பில்

மூலக்கதை