சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தினகரன்  தினகரன்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை