திருச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
திருச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள 751 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகமது ரபிக், முகமது யூனிஸ், அப்துல் ரஹீம் உள்ளிட்டவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை