சு.க.விற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!

TAMIL CNN  TAMIL CNN
சு.க.விற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோரும் பொதுஜன பெரமுன சார்பில் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு... The post சு.க.விற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை