மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து 24,169 கன அடியில் இருந்து 18,672 கன அடியாக குறைவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து 24,169 கன அடியில் இருந்து 18,672 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து 24,169 கன அடியில் இருந்து 18,672 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.73 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 88.35 டிஎம்சியாக இருக்கிறது.

மூலக்கதை