மைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோட்டாபயவுக்கும் வாக்களிக்க வேண்டும்

TAMIL CNN  TAMIL CNN
மைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோட்டாபயவுக்கும் வாக்களிக்க வேண்டும்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வரலாற்றுக் காலம் தொடக்கம் ஆதரவு வழங்கி வரும் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கும்  முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டம்... The post மைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோட்டாபயவுக்கும் வாக்களிக்க வேண்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை