எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தினகரன்  தினகரன்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூலக்கதை