கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் சாலை மறியல்

தினகரன்  தினகரன்
கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் சாலை மறியல்

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் அனைத்து கேட்களையும் பூட்டிவிட்டு வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மூலக்கதை