ஆடைக்கு கிடைத்த வரவேற்பு... அடுத்த கட்டத்திற்கு துணிந்த அமலா பால்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆடைக்கு கிடைத்த வரவேற்பு... அடுத்த கட்டத்திற்கு துணிந்த அமலா பால்

சென்னை: ஆடை படத்திற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் என்னை இன்னும் மேலும் அதிகமாக புதியதை செய்ய தூண்டியுள்ளது. அந்த வழியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் என் சினிமா பயணத்தில் அடுத்ததொரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன் என்று நடிகை அமலபால் கூறியுள்ளார். மிகுந்த திறமை வாய்ந்த பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி போன்றவருடன் பணிபுரிவது எனக்கு

மூலக்கதை