50 டெஸ்ட் போட்டிக்கு தலைமை தாங்கி இந்திய அணியின் 2-வது கேப்டன் விராட் கோலி சாதனை

தினகரன்  தினகரன்
50 டெஸ்ட் போட்டிக்கு தலைமை தாங்கி இந்திய அணியின் 2வது கேப்டன் விராட் கோலி சாதனை

டெல்லி: 50 டெஸ்ட் போட்டிக்கு தலைமை தாங்கி இந்திய அணியின் 2-வது கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 49 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து இந்திய அணியை வழி நடத்திய கங்குலியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்திய தோனி முதலிடத்தில் உள்ளார்.

மூலக்கதை