திருச்சி நகைக்கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண்

தினகரன்  தினகரன்
திருச்சி நகைக்கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி: திருச்சி நகைக்கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். திருவாரூரில் போலீஸ் வாகன சோதனையின் போது தப்பியோடிய சுரேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டதாக சுரேஷை போலீசார் தேடி வந்தனர்.

மூலக்கதை