ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் கைது

தினகரன்  தினகரன்
ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக ஜெயபால்(25), அருணாச்சலம்(30), கந்தசாமி(27), வேலு(5) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை