போலீசாருக்கு சங்கம் கேட்டு போராடி வந்த சிவகுமார் மாரடைப்பால் சென்னையில் காலமானார்

தினகரன்  தினகரன்
போலீசாருக்கு சங்கம் கேட்டு போராடி வந்த சிவகுமார் மாரடைப்பால் சென்னையில் காலமானார்

சென்னை: போலீசாருக்கு சங்கம் கேட்டு போராடி வந்த சிவகுமார் மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிநாடு காவல்துறை காவலர்கள் சங்க மாநில தலைவரான சிவகுமார் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சிந்தாதிப்பேட்டை காவல்நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

மூலக்கதை