பிறந்தது லண்டன்... தமிழ்தான் உயிர்.. - அசுரன் டீஜே அருணாசலம் பேட்டி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிறந்தது லண்டன்... தமிழ்தான் உயிர்..  அசுரன் டீஜே அருணாசலம் பேட்டி

சென்னை: நான் பிறந்து வளர்ந்தது லண்டனாக இருந்தாலும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது தாய்மொழியான தமிழுக்கு தான். என்னதான் நான் இங்கிலீஷ் ஸ்கூல்ல படிச்சிருந்தாலும் தமிழை மறக்க முடியாது என்று கூறியுள்ளார் அசுரன் படத்தில் நடித்துள்ள டீஜே அருணாசலம். அசுரன் படத்தில் டிஜே அருணாசலம், குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் அனைவராலும் கவனிக்கப்படும் வகையில் படத்தில் நடித்திருக்கிறார். அசுரன்

மூலக்கதை