12 ஆண்டில் 191 மில்லியன்... காக்னிசன்ட் சி.இ.ஓவுக்கு அதிர்ஷ்டம் தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
12 ஆண்டில் 191 மில்லியன்... காக்னிசன்ட் சி.இ.ஓவுக்கு அதிர்ஷ்டம் தான்!

பெங்களுரு : கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை காக்ணிசன்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் தான் பிரான்சிஸ்கோ டிசோசா. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 1,350 கோடி ரூபாய் (191.4 மில்லியன் டாலர்) மொத்தம் வருமானமாக பெற்றுள்ளார். வெறும் 12 வருடத்தில் 191.4 மில்லியன் டாலர் என்றால்

மூலக்கதை