கஞ்சா போதையில் குழந்தையின் கழுத்தை அறுத்த இளைஞர்

தினகரன்  தினகரன்
கஞ்சா போதையில் குழந்தையின் கழுத்தை அறுத்த இளைஞர்

திருவள்ளூர்: புழல் லட்சுமிபுரம் பகுதியில் கஞ்சா போதையில் குழந்தையின் கழுத்தை அறுத்த இளைஞர் தப்பியோடியுள்ளார். காயமடைந்த குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையின் பாட்டி சாரதாவின் கழுத்திலும் கத்தியால் குத்திவிட்டு தப்பிய ஆகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை