ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்காது: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

தினகரன்  தினகரன்
ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்காது: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

நெல்லை: ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஏர்வாடியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது நீட் வரவில்லை, அவர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு புகுந்துள்ளது என்றார்.

மூலக்கதை